சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்ஊசிகளுக்கு தட்டுப்பாடுகொரோனா தடுப்பூசி திட்டம் உலகின் பல்வேறு நாடுகளிலும் செயல்படுத்தப்படுகிறது. உலகளவில் கடந்த ஓராண்டில் 756 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊசி உற்பத்தி வேகத்தை அதிகரிக்கவில்லையெனில் அடுத்தாண்டு (2022ல்) 200 கோடி ஊசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது கொரோனா தடுப்பூசி திட்டம்

அறிவியல் ஆயிரம்

ஊசிகளுக்கு தட்டுப்பாடு

கொரோனா தடுப்பூசி திட்டம் உலகின் பல்வேறு நாடுகளிலும் செயல்படுத்தப்படுகிறது. உலகளவில் கடந்த ஓராண்டில் 756 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊசி உற்பத்தி வேகத்தை அதிகரிக்கவில்லையெனில் அடுத்தாண்டு (2022ல்) 200 கோடி ஊசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது கொரோனா தடுப்பூசி திட்டம் மட்டுமல்ல, ஏற்கனவே தட்டம்மை, ருபெல்லா உட்பட பல்வேறு தடுப்பூசி, இதர நோய்களுக்கான சிகிச்சைக்கு செலுத்தப்படும்
ஊசி தேவையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

தகவல் சுரங்கம்

உலக தத்துவ தினம்

தத்துவத்தின் முக்கியத்துவத்தை, இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து, பல பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐ.நா.,வின் யுனெஸ்கோ சார்பில் ஆண்டு தோறும் நவம்பர் மூன்றாவது வியாழன் (நவ.18) உலக தத்துவ தினமாக கடைபிடிக்கப் படுகிறது. மனித நாகரிகத்தை வழிமொழிவதில் தத்துவஞானிகளின் பங்கு அளப்பரியது. தத்துவம் அனுபவத்தின் உடனடியான வெளிப்பாடு, நிதர்சனங்களின் நேரடியான குரல்கள். சுருங்கச் சொல்வது என்றால் தத்துவம் வாழ்க்கையின் அற்புதமான தரிசனம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X