பொது செய்தி

தமிழ்நாடு

பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை

Updated : நவ 18, 2021 | Added : நவ 17, 2021
Share
Advertisement
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னை:தேனாம் பேட்டை, காசிமேடு ,மெரினா, ராயப்பேட்டை, எழும்பூர்,புதுப்பேட்டை, பாலவாக்கம்,சேத்துப்பட்டு,மேற்குமாம்பலம்,தரமணி, சோழிங்கநல்லூர்,திருவல்லிக்கேணி, ஆழ்வார் பேட்டை, அம்பத்தூர், ஆதம்பாக்கம், கொளத்தூர் ஆவடி, வேளச்சேரி,மேடவாக்கம் பள்ளிக்கரணை

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.



latest tamil news




சென்னை:தேனாம் பேட்டை, காசிமேடு ,மெரினா, ராயப்பேட்டை, எழும்பூர்,புதுப்பேட்டை, பாலவாக்கம்,சேத்துப்பட்டு,மேற்குமாம்பலம்,தரமணி, சோழிங்கநல்லூர்,திருவல்லிக்கேணி, ஆழ்வார் பேட்டை, அம்பத்தூர், ஆதம்பாக்கம், கொளத்தூர் ஆவடி, வேளச்சேரி,மேடவாக்கம் பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.


மதுரை:அண்ணாநகர், சிம்மக்கல், கோரிப்பாளைம், ஆரப்பாளையம், காளவாசல் பெருங்குடி, விமானநிலையம்,

திருப்பூர்: அவிநாசி, நடுவச்சேரி, சேயூர் ,கைகாட்டி, புதூர், பழங்கரை

மயிலாடுதுறை: குத்தாலம்,செம்பனார் கோவில் மங்கை நல்லூர்

தூத்துக்குடி,சிவகங்கை,புதுக்கோட்டை, திண்டுக்கல், கோவை,உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.


latest tamil news



பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, கடலூர், காஞ்சிபுரம், திருவாரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (நவ.,18) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம், நெல்லை , செங்கல்பட்டு, தூத்துக்குடி, அரியலூர், தஞ்சை, சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, திருச்சி .மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டத்திலும் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.18) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X