துளிகள் செய்தி

தமிழ்நாடு

காமாட்சி அம்மன் கோவிலில் 21ல் கும்பாபிேஷகம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: ஆனைமலை காமாட்சி அம்மன் கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து, நாளை (19ம் தேதி) காலை, மகா கணபதி ேஹாமத்துடன், மஹா கும்பாபிேஷக விழா துவங்குகிறது.மாலையில், கலசங்கள் மற்றும் முளைப்பாரி உலா வருதல், காமாட்சி அம்மன், பரிவார தெய்வங்களை, திருக்குடங்களுக்குள் எழுந்தருளச் செய்தல்; இரவு, முதல் கால யாக பூஜைகள் நடக்கிறது.வரும், 20ம் தேதி காலை, இரண்டாம் கால யாக வேள்வி, மாலையில்

பொள்ளாச்சி: ஆனைமலை காமாட்சி அம்மன் கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து, நாளை (19ம் தேதி) காலை, மகா கணபதி ேஹாமத்துடன், மஹா கும்பாபிேஷக விழா துவங்குகிறது.மாலையில், கலசங்கள் மற்றும் முளைப்பாரி உலா வருதல், காமாட்சி அம்மன், பரிவார தெய்வங்களை, திருக்குடங்களுக்குள் எழுந்தருளச் செய்தல்; இரவு, முதல் கால யாக பூஜைகள் நடக்கிறது.வரும், 20ம் தேதி காலை, இரண்டாம் கால யாக வேள்வி, மாலையில் மூன்றாம் கால யாகம் நடக்கிறது. 21ம் தேதி காலை, நான்காம் கால யாகம், காலை, 9:30 மணிக்கு காமாட்சி அம்மன், பரிவார தெய்வங்கள் மற்றும் விமான கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது.தொடர்ந்து, மகா அபிேஷகமும், காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்வசம், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X