ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம் | Dinamalar

துளிகள் செய்தி

தமிழ்நாடு

ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்

Added : நவ 17, 2021
Share
சூலுார்: சூலுார் வட்டார கோவில்களில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். கார்த்திகை மாத பிறப்பை ஒட்டி, சூலுார் வட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சூலுார் சிவன் கோவில், காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவில், சென்னியாண்டவர் கோவில், சாமளாபுரம் ஐயப்பன் கோவிலில் அதிகாலை நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் பலர் சபரிமலைக்கு செல்ல

சூலுார்: சூலுார் வட்டார கோவில்களில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். கார்த்திகை மாத பிறப்பை ஒட்டி, சூலுார் வட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சூலுார் சிவன் கோவில், காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவில், சென்னியாண்டவர் கோவில், சாமளாபுரம் ஐயப்பன் கோவிலில் அதிகாலை நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் பலர் சபரிமலைக்கு செல்ல மாலையணிந்து விரதத்தை துவக்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X