இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 17, 2021
Share
Advertisement
ஆன்மிகம்அபிஷேக பூஜைஐயப்பசுவாமி கோவில், சின்னசாமி ரோடு, நியூசித்தாபுதுார் n காலை, 5:30 மணி.ஐயப்பன் கோவில், மணிகண்டன் நகர், இடையர்பாளையம் பிரிவு, குனியமுத்துார் n காலை, 5:30 மணி.திருமூர்த்தி கோவில், பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் n காலை, 6:00 மணி.ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம் நகர் n காலை, 5:30 மணி.தர்மலிங்கேஸ்வரர் கோவில், மரப்பாலம் n காலை, 6:00 மணி முதல்.கம்பீர விநாயகர் கோவில்,

ஆன்மிகம்அபிஷேக பூஜைஐயப்பசுவாமி கோவில், சின்னசாமி ரோடு, நியூசித்தாபுதுார் n காலை, 5:30 மணி.ஐயப்பன் கோவில், மணிகண்டன் நகர், இடையர்பாளையம் பிரிவு, குனியமுத்துார் n காலை, 5:30 மணி.திருமூர்த்தி கோவில், பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் n காலை, 6:00 மணி.ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம் நகர் n காலை, 5:30 மணி.தர்மலிங்கேஸ்வரர் கோவில், மரப்பாலம் n காலை, 6:00 மணி முதல்.கம்பீர விநாயகர் கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n காலை, 6:00 மணி முதல்.ஜெயமாரியம்மன் கோவில், மதுக்கரை மார்க்கெட் ரோடு n காலை, 7:00 மணி முதல்.'பகவத்கீதை' சொற்பொழிவுகுரு குகா ரமணாலயம் வளாகம், விவேகானந்தர் நகர், சிங்காநல்லுார் n மாலை, 5:45 மணி.கல்விபுத்தாக்கப்பயிற்சி முகாம்பாரதியார் பல்கலை வளாகம், மருதமலை ரோடு n காலை, 10:30 மணி.கருத்தரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n மாலை, 3:15 மணி.புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடல்கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி, அரசூர் n காலை, 11:00 மணி.கணிதவியல் சங்க கூட்டம்டாக்டர் ஆர்.வி., கலை கல்லுாரி, காரமடை n காலை, 11:00 மணி.பயிலரங்குநேரு கலை மற்றும் அறிவியியல் கல்லுாரி, திருமலையம்பாளையம் n காலை, 10:00 மணி.பொதுஓவிய கண்காட்சிகஸ்துாரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 10:30 மணி.தேசிய புத்தக கண்காட்சிநியூ செஞ்சுரி புக் ஹவுஸ், நேரு ஸ்டேடியம் வளாகம், பார்க் கேட், காந்திபுரம் n காலை, 9:30 மணி.கார்த்திகை விளக்கு கண்காட்சிபூம்புகார் விற்பனை நிலையம், மணிக்கூண்டு அருகில், பெரியகடை வீதி, டவுன்ஹால் n காலை, 9:30 மணி.விழித்திரை இலவச பரிசோதனை மற்றும் ரத்த தான முகாம்வாசன் கண் மருத்துவமனை வளாகம், திருவேங்கடசாமி ரோடு(மேற்கு), காமாட்சி அம்மன் கோவில் எதிரில், ஆர்.எஸ்.புரம் n காலை, 8:30 மணி.'குடி' மறக்க ஆலோசனைபுனித ஜோசப் ஆலயம், போத்தனுார் n இரவு, 7:00 மணி. அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X