சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு தொல்லை கரூர் டாக்டர் கைது

Added : நவ 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கரூர்:கரூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தலைமறைவாக இருந்த டாக்டரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.கரூரை சேர்ந்த எலும்பு முறிவு டாக்டர் ரஜினிகாந்த், 55. இவர், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 13ல் கரூர் மகளிர் போலீசில், சிறுமியின் தாய் புகார் செய்தார்.இதையடுத்து, ரஜினிகாந்த் மருத்துவமனை மேலாளர் சரவணன் மீது, போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு

கரூர்:கரூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தலைமறைவாக இருந்த டாக்டரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கரூரை சேர்ந்த எலும்பு முறிவு டாக்டர் ரஜினிகாந்த், 55. இவர், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 13ல் கரூர் மகளிர் போலீசில், சிறுமியின் தாய் புகார் செய்தார்.இதையடுத்து, ரஜினிகாந்த் மருத்துவமனை மேலாளர் சரவணன் மீது, போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ரஜினிகாந்த் தலைமறைவாகி விட்டார். சரவணனை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் ரஜினிகாந்தை, கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை வேலாயுதம்பாளையம் செக்போஸ்டில் நேற்று போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
satheesh kumar - Kanyakumari,இந்தியா
18-நவ-202109:47:13 IST Report Abuse
satheesh kumar நல்ல கவனிப்பு குடுங்க எலும்பு முறிவு பற்றி அவருக்கு தெரியட்டும். தானே வைத்தியம் பாத்துக்குவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X