அ.தி.மு.க., எம்.பி., கோபாலகிருஷ்ணனுக்கு கிடைத்தது முன்ஜாமின்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., எம்.பி., கோபாலகிருஷ்ணனுக்கு கிடைத்தது முன்ஜாமின்

Added : நவ 17, 2021
Share
ஊட்டி:மாஜி., எம்.பி., கோபாலகிருஷ்ணனுக்கு முன் ஜாமின் அளித்து, ஊட்டி செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.நீலகிரி மாவட்டம், குன்னுார் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்த அ.தி.மு.க., மாஜி., எம்.பி., கோபாலகிருஷ்ணன், உறவினர் கோபி இடையே, தீபாவளி அன்று தகராறு ஏற்பட்டது.இருதரப்பு புகார்படி, குன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முன்ஜாமின் கோரி, எம்.பி., கோபாலகிருஷ்ணன், கோபியின் மகன்

ஊட்டி:மாஜி., எம்.பி., கோபாலகிருஷ்ணனுக்கு முன் ஜாமின் அளித்து, ஊட்டி செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.நீலகிரி மாவட்டம், குன்னுார் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்த அ.தி.மு.க., மாஜி., எம்.பி., கோபாலகிருஷ்ணன், உறவினர் கோபி இடையே, தீபாவளி அன்று தகராறு ஏற்பட்டது.
இருதரப்பு புகார்படி, குன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முன்ஜாமின் கோரி, எம்.பி., கோபாலகிருஷ்ணன், கோபியின் மகன் கிஷோர் ஆகிய இருவரும், நவ., 12ம் தேதி ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.நேற்று விசாரணைக்கு வந்தது. இருவருக்கும் முன் ஜாமின் அளித்து நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X