சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்.,ல்  திருட முயன்றவர் கைது

Added : நவ 17, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்-ராமநாதபுரம் பாரதிநகரில் கடந்த நவ.,12ல் நள்ளிரவில் எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து மர்மநபர் ஒருவர் பணத்தை எடுக்க முயன்றார். இதனை வங்கி கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமராவில் பார்த்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அருகேயுள்ள கடைகளில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்தனர். இதில், பட்டணம்காத்தான்

ராமநாதபுரம்-ராமநாதபுரம் பாரதிநகரில் கடந்த நவ.,12ல் நள்ளிரவில் எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து மர்மநபர் ஒருவர் பணத்தை எடுக்க முயன்றார். இதனை வங்கி கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமராவில் பார்த்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அருகேயுள்ள கடைகளில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்தனர். இதில், பட்டணம்காத்தான் ஹவுஸ்சிங்போர்டு பகுதியை சேர்ந்த சிவசந்திரன் 35, ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி செய்துள்ளது தெரியவந்தது. அவரை கைது செய்து கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.-----------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X