சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டயர் கடையில் திருட்டு

Added : நவ 17, 2021
Share
Advertisement
பரமக்குடி--பரமக்குடி நேதாஜி ரோட்டில் டயர் கடை நடத்தி வருபவர் சரவணகுமார், 52. இவரது கடையில் 15 ம் தேதி இருவர் பொருட்களை வாங்க வந்துஉள்ளனர். அப்போது ஒருவர் சரவணகுமார் இடம் பேச்சுக் கொடுத்தபடி திசை திருப்பியுள்ளார். அப்போது மற்றொரு நபர் கடையில் வைத்துஇருந்த பணப்பை, அலைபேசியை திருடி தப்பினர்.சரவணகுமார் டவுன் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். எஸ்.ஐ., சசிகுமார்

பரமக்குடி--பரமக்குடி நேதாஜி ரோட்டில் டயர் கடை நடத்தி வருபவர் சரவணகுமார், 52. இவரது கடையில் 15 ம் தேதி இருவர் பொருட்களை வாங்க வந்துஉள்ளனர். அப்போது ஒருவர் சரவணகுமார் இடம் பேச்சுக் கொடுத்தபடி திசை திருப்பியுள்ளார். அப்போது மற்றொரு நபர் கடையில் வைத்துஇருந்த பணப்பை, அலைபேசியை திருடி தப்பினர்.சரவணகுமார் டவுன் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். எஸ்.ஐ., சசிகுமார் விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X