பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.266.50க்கு யூரியா வாங்கலாம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
நயினார்கோவில்--நயினார்கோவில் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ரூ. 266.50 க்கு யூரியா விற்பனை செய்யப்படுகிறது.பருவமழை காரணமாக நெல் சாகுபடி முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆனால் உரம் தட்டுப்பாடு நிலவியது. இதுகுறித்து'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து வாதவனேரி, வல்லம், பொட்டகவயல், எஸ்.வி.மங்கலம், மேமங்கலம், காமன் கோட்டை, முதலுார் உள்ளிட்ட

நயினார்கோவில்--நயினார்கோவில் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ரூ. 266.50 க்கு யூரியா விற்பனை செய்யப்படுகிறது.பருவமழை காரணமாக நெல் சாகுபடி முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆனால் உரம் தட்டுப்பாடு நிலவியது. இதுகுறித்து'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து வாதவனேரி, வல்லம், பொட்டகவயல், எஸ்.வி.மங்கலம், மேமங்கலம், காமன் கோட்டை, முதலுார் உள்ளிட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் 130 டன் அளவில் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இதனை பார்வையிட்ட மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சைலஸ் கூறியது: யூரியா மூட்டை ஒன்றுக்கு ரூ.266.50 பைசா என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் ஆதார் அட்டையை எடுத்து வந்து உரம் வாங்கிகொள்ளலாம். மேலும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கு உரங்களை உடனடியாக விற்பனை செய்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) நாகராஜன், நயினார் கோவில் உதவி இயக்குனர்பானுபிரகாஷ் உடன்இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X