துளிகள் செய்தி

தமிழ்நாடு

அவிநாசி வட்டாரத்தில் 85 சதவீதம் பேருக்கு தடுப்பூசி

Added : நவ 17, 2021
Share
Advertisement
அவிநாசி: அவிநாசி வட்டாரத்தில், 85 சதவீதம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி பேரூராட்சிகள், அவிநாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட, 31 கிராம ஊராட்சிகளில், அவிநாசி வட்டார சுகாதாரப்பிரிவினர் சார்பில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.'அவிநாசி வட்டாரத்தில், 1.57 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில், 85 சதவீதம் பேருக்கு

அவிநாசி: அவிநாசி வட்டாரத்தில், 85 சதவீதம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி பேரூராட்சிகள், அவிநாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட, 31 கிராம ஊராட்சிகளில், அவிநாசி வட்டார சுகாதாரப்பிரிவினர் சார்பில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.'அவிநாசி வட்டாரத்தில், 1.57 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில், 85 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது' என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.விடுபட்டவர்களுக்கு வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இக்கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஒட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம், அவிநாசி பி.டி.ஓ., அலுவலகத்தில் நடத்தப்பட்டது.அவிநாசி பி.டி.ஓ., மனோகரன், வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், பரமன் உட்பட பலர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X