தமிழ்நாடு

செயற்கை கோள் உதவியுடன் பயிர் சேதம் கணக்கீடு

Added : நவ 17, 2021
Share
Advertisement
கோவை: தமிழகத்தில் பயிர் சேதத்தை கணக்கிடும் சிறப்புக்குழுவில், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை நிபுணர்கள் அடங்கிய குழுவும் ஈடுபட்டுள்ளது.பல்கலை இயற்கை வள மேலாண்மை இயக்குனரக நிபுணர்கள், அரசு குழுவுடன் இணைந்து வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து, செயற்கைக்கோள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.வேளாண் பல்கலை துணைவேந்தர்(பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி

கோவை: தமிழகத்தில் பயிர் சேதத்தை கணக்கிடும் சிறப்புக்குழுவில், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை நிபுணர்கள் அடங்கிய குழுவும் ஈடுபட்டுள்ளது.பல்கலை இயற்கை வள மேலாண்மை இயக்குனரக நிபுணர்கள், அரசு குழுவுடன் இணைந்து வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து, செயற்கைக்கோள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.வேளாண் பல்கலை துணைவேந்தர்(பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,''அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, பல்கலை இயற்கை வள மேலாண்மை இயக்குனரகம் மற்றும் தொலை நுண்ணறிவு நிபுணர்கள், பயிர் சேதம் குறித்து கணக்கிட்டு வருகின்றனர். நேரடியாகவும், செயற்கைகோள் வாயிலாகவும் பயிர்சேதம் கணக்கிடப்பட்டு வருகிறது. ட்ரோன் வாயிலாகவும் பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X