செய்தி செய்தி

தமிழ்நாடு

கோவையில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
கோவை: கோவை மாவட்டத்தில் இன்று, மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.கோவை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 347 முகாம்கள், மாநகராட்சி பகுதிகளில், 150 என மொத்தம் 497 இடங்களில், தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொது இடங்களிலும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் சிறப்பு முகாம்கள்

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று, மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.கோவை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 347 முகாம்கள், மாநகராட்சி பகுதிகளில், 150 என மொத்தம் 497 இடங்களில், தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொது இடங்களிலும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X