பொது செய்தி

தமிழ்நாடு

குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம்.....

Added : நவ 18, 2021
Share
Advertisement
சேதமடைந்த நுாலக கட்டடம்காரியாபட்டி பாம்பாட்டியில் நுாலக கட்டடம் சேதமடைந்துள்ளது. சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.முத்துராஜ், பாம்பாட்டி.நடவடிக்கை எடுக்கப்படும்விரைவில் சீரமைக்கப்படும் காளிமுத்து, ஊராட்சி தலைவர், பாம்பாட்டி.தேங்கும் மழைநீர்சிவகாசி பஸ் ஸ்டாண்டில் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறாமல் முன்பகுதியில் தேங்கி நிற்கிறது.சிவராம்,

சேதமடைந்த நுாலக கட்டடம்காரியாபட்டி பாம்பாட்டியில் நுாலக கட்டடம் சேதமடைந்துள்ளது. சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.முத்துராஜ், பாம்பாட்டி.நடவடிக்கை எடுக்கப்படும்விரைவில் சீரமைக்கப்படும் காளிமுத்து, ஊராட்சி தலைவர், பாம்பாட்டி.தேங்கும் மழைநீர்சிவகாசி பஸ் ஸ்டாண்டில் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறாமல் முன்பகுதியில் தேங்கி நிற்கிறது.சிவராம், சிவகாசி.வெளியேற்ற நடவடிக்கைதண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.லலிதாமணி, கமிஷனர், சிவகாசி.ஓடையை துார்வாருங்கசிவகாசி ஆனையூர் ஊராட்சி லெட்சுமியாபுரத்தில் ஓடை துார்வாராததால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. .சதீஸ், சிவகாசி.நடவடிக்கை எடுக்கப்படும்ஓடை துார்வார நடவடிக்கை எடுக்கப்படும்.லட்சுமிநாராயணன், ஊராட்சி தலைவர், ஆனையூர்.ரோட்டோரம் குப்பைவிருதுநகர் பொதுப்பணித்துறை அலுவலகம் ராமகிருஷ்ணா நகர் அருகே ரோட்டோரம் குப்பை குவிந்து கிடக்கிறது.ராமராஜ், விருதுநகர்.அள்ள நடவடிக்கைகுப்பையை அள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி தலைவர், சிவஞானபுரம்.கழிவுநீர் தேங்குகிறதுநரிக்குடி அ.முக்குளத்தில் போதிய சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. சாக்கடை வசதி ஏற்படுத்த வேண்டும்.கணேஷ், நரிக்குடி.நடவடிக்கை எடுக்கப்படும்விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.தங்கப்பாண்டி, ஊராட்சி தலைவர்.பள்ளி அருகே குப்பைசிவகாசி ஆனையூர் பாலர் பள்ளி அருகே குப்பை கொட்டப்படுகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.மணி, சிவகாசி.அகற்ற நடவடிக்கைகுப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.லட்சுமிநாராயணன், ஊராட்சி தலைவர்.கொசுத்தொல்லை தாங்கலஅருப்புக்கோட்டையில் தொடர் மழை காரணமாக மழைநீர், கழிவுநீர் தேங்கி கொசு அதிகளவில் உற்பத்தியாகிறது. காமாட்சி, அருப்புக்கோட்டை.மருந்து அடிக்கும் பணி துவக்கம்நகரின் பல பகுதிகள், தெருக்களில் கொசு புகை, மருந்து அடிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.சரவணன், சுகாதார ஆய்வாளர், அருப்புக்கோட்டை .பயணியர் பாதுகாப்பு தேவைராஜபாளையம் தென்காசி மெயின் ரோடு நிழற்குடை ஆக்கிரமிப்பில் உள்ளது. இதை அகற்ற வேண்டும். அழிசோடை, ராஜபாளையம்.அகற்றப்படும்ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்மதியழகன், நகரமைப்பு அலுவலர், ராஜபாளையம்.தெப்பத்தில் பாசிஅருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் தெப்பத்தில் பாசி , கழிவுநீரும் தேங்கி கிடக்கிறது. சண்முகராஜன், அருப்புக்கோட்டை.அகற்றப்படும்தெப்பத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.தேவி, செயல் அலுவலர்.சேதமடைந்த நுாலக கட்டடம்காரியாபட்டி பாம்பாட்டியில் நுாலக கட்டடம் சேதமடைந்துள்ளது. சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.முத்துராஜ், பாம்பாட்டி.நடவடிக்கை எடுக்கப்படும்விரைவில் சீரமைக்கப்படும் காளிமுத்து, ஊராட்சி தலைவர், பாம்பாட்டி.தேங்கும் மழைநீர்சிவகாசி பஸ் ஸ்டாண்டில் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறாமல் முன்பகுதியில் தேங்கி நிற்கிறது.சிவராம், சிவகாசி.வெளியேற்ற நடவடிக்கைதண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.லலிதாமணி, கமிஷனர், சிவகாசி.ஓடையை துார்வாருங்கசிவகாசி ஆனையூர் ஊராட்சி லெட்சுமியாபுரத்தில் ஓடை துார்வாராததால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. .சதீஸ், சிவகாசி.நடவடிக்கை எடுக்கப்படும்ஓடை துார்வார நடவடிக்கை எடுக்கப்படும்.லட்சுமிநாராயணன், ஊராட்சி தலைவர், ஆனையூர்.ரோட்டோரம் குப்பைவிருதுநகர் பொதுப்பணித்துறை அலுவலகம் ராமகிருஷ்ணா நகர் அருகே ரோட்டோரம் குப்பை குவிந்து கிடக்கிறது.ராமராஜ், விருதுநகர்.அள்ள நடவடிக்கைகுப்பையை அள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி தலைவர், சிவஞானபுரம்.கழிவுநீர் தேங்குகிறதுநரிக்குடி அ.முக்குளத்தில் போதிய சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. சாக்கடை வசதி ஏற்படுத்த வேண்டும்.கணேஷ், நரிக்குடி.நடவடிக்கை எடுக்கப்படும்விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.தங்கப்பாண்டி, ஊராட்சி தலைவர்.பள்ளி அருகே குப்பைசிவகாசி ஆனையூர் பாலர் பள்ளி அருகே குப்பை கொட்டப்படுகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.மணி, சிவகாசி.அகற்ற நடவடிக்கைகுப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.லட்சுமிநாராயணன், ஊராட்சி தலைவர்.கொசுத்தொல்லை தாங்கலஅருப்புக்கோட்டையில் தொடர் மழை காரணமாக மழைநீர், கழிவுநீர் தேங்கி கொசு அதிகளவில் உற்பத்தியாகிறது. காமாட்சி, அருப்புக்கோட்டை.மருந்து அடிக்கும் பணி துவக்கம்நகரின் பல பகுதிகள், தெருக்களில் கொசு புகை, மருந்து அடிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.சரவணன், சுகாதார ஆய்வாளர், அருப்புக்கோட்டை .பயணியர் பாதுகாப்பு தேவைராஜபாளையம் தென்காசி மெயின் ரோடு நிழற்குடை ஆக்கிரமிப்பில் உள்ளது. இதை அகற்ற வேண்டும். அழிசோடை, ராஜபாளையம்.அகற்றப்படும்ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்மதியழகன், நகரமைப்பு அலுவலர், ராஜபாளையம்.தெப்பத்தில் பாசிஅருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் தெப்பத்தில் பாசி , கழிவுநீரும் தேங்கி கிடக்கிறது. சண்முகராஜன், அருப்புக்கோட்டை.அகற்றப்படும்தெப்பத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.தேவி, செயல் அலுவலர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X