தமிழ்நாடு

கோவையில் கன மழை

Added : நவ 18, 2021
Share
Advertisement
கோவை: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு ஒரு மணி நேரத்துக்கு மேல் இடி, மின்னலுடன் மழை பெய்தது. உப்பிலிபாளையம், வடகோவை, லங்கா கார்னர் பகுதிகளில் உள்ள பாலங்களில் தண்ணீர் தேங்கியது.உக்கடம், ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், சுந்தராபுரம், வடவள்ளி, காந்திபுரம், ரேஸ்கோர்ஸ், புலியகுளம், திருச்சி சாலை, சரவணம்பட்டி, கணபதி மாநகர், பீளமேடு, உட்பட பல்வேறு

கோவை: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு ஒரு மணி நேரத்துக்கு மேல் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
உப்பிலிபாளையம், வடகோவை, லங்கா கார்னர் பகுதிகளில் உள்ள பாலங்களில் தண்ணீர் தேங்கியது.உக்கடம், ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், சுந்தராபுரம், வடவள்ளி, காந்திபுரம், ரேஸ்கோர்ஸ், புலியகுளம், திருச்சி சாலை, சரவணம்பட்டி, கணபதி மாநகர், பீளமேடு, உட்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சரவணம்பட்டி, அம்மன் கோவில், சிதம்பரம் நகர் பகுதியில், மழைநீர் செல்ல வழியில்லாமல், வீடுகளுக்குள் நுழைந்து தேங்கி நின்றது.உக்கடம் பகுதியில், 50 ஆண்டுகள் பழமையான மரம் வேருடன் சரிந்ததில், நான்கு, இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X