பொது செய்தி

தமிழ்நாடு

நவ. 20, 21ல் வாக்காளர் சிறப்பு முகாம்கள்

Added : நவ 18, 2021
Share
Advertisement
விருதுநகர்--கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது: விருதுநகர் மாவட்ட ஏழு சட்டசபை தொகுதிகளிலும் சிறப்பு சுருக்க திருத்த முகாம் 2022 ஜன. 1ஐ தகுதி நாளாக கொண்டு நவ. 1 முதல் நடந்து வருகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் 2022 ஜன. 5ல் வெளியிடப்படும். பருவமழை தாக்கத்தை கருத்தில் கொண்டு ஓட்டுச்சாவடி அமைவிடங்களில் நவ. 20, 21ல் கூடுதல் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. பொது மக்கள் இதை பயன்படுத்தி

விருதுநகர்--கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது: விருதுநகர் மாவட்ட ஏழு சட்டசபை தொகுதிகளிலும் சிறப்பு சுருக்க திருத்த முகாம் 2022 ஜன. 1ஐ தகுதி நாளாக கொண்டு நவ. 1 முதல் நடந்து வருகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் 2022 ஜன. 5ல் வெளியிடப்படும். பருவமழை தாக்கத்தை கருத்தில் கொண்டு ஓட்டுச்சாவடி அமைவிடங்களில் நவ. 20, 21ல் கூடுதல் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. பொது மக்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X