சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
சிவகங்கை-காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். செம்பூரில் மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியா, ஒன்றிய தலைவர் அமுதபிரியா தலைமை வகித்தனர்.சிங்கம்புணரியில் மாவட்ட துணை தலைவர் சாந்தி, செல்லியம்பட்டியில் ஒன்றிய தலைவர் கண்ணம்மாள், கல்லல் அருகே நடுவிக்கோட்டையில் ஒன்றிய குழு உறுப்பினர் சாந்தி ஆகியோர்

சிவகங்கை-காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். செம்பூரில் மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியா, ஒன்றிய தலைவர் அமுதபிரியா தலைமை வகித்தனர்.சிங்கம்புணரியில் மாவட்ட துணை தலைவர் சாந்தி, செல்லியம்பட்டியில் ஒன்றிய தலைவர் கண்ணம்மாள், கல்லல் அருகே நடுவிக்கோட்டையில் ஒன்றிய குழு உறுப்பினர் சாந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.* பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில் களப்பணியாளர்கள் பணிநியமனம்,பணி நிரந்தரம்கோரி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். நிர்வாகி சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். ஆதினமிளகி முன்னிலை வகித்தார். விலங்குகள் நல ஆர்வலர் கருப்பையா, கோசாலை நிர்வாகி குகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X