பொது செய்தி

தமிழ்நாடு

நவ.27ல் கல்விக்கடன் சிறப்பு முகாம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
சிவகங்கை-மாவட்ட அளவில் கல்விக்கடன் பெறுவதற்காக சிவகங்கை, காரைக்குடியில் நவ.,27 அன்று சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்தப்படும் என கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.அவர் கூறியதாவது, மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணைதளத்தில் விண்ணப்பிக்கவும். வங்கி நடைமுறைகளுக்கு உட்பட்டு கல்விக்கடன் வழங்கப்படும். அன்று காலை 10:00 முதல் மாலை 5:00மணி வரை முகாம் நடக்கும். சிங்கம்புணரி,

சிவகங்கை-மாவட்ட அளவில் கல்விக்கடன் பெறுவதற்காக சிவகங்கை, காரைக்குடியில் நவ.,27 அன்று சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்தப்படும் என கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.அவர் கூறியதாவது, மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணைதளத்தில் விண்ணப்பிக்கவும். வங்கி நடைமுறைகளுக்கு உட்பட்டு கல்விக்கடன் வழங்கப்படும். அன்று காலை 10:00 முதல் மாலை 5:00மணி வரை முகாம் நடக்கும். சிங்கம்புணரி, எஸ்.புதுார், கண்ணங்குடி, தேவகோட்டை, கல்லல், சாக்கோட்டை ஒன்றிய பகுதிக்கு காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபம், சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், திருப்புத்துார் ஒன்றிய பகுதிக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் முகாம் நடக்கும்.முகாமிற்கு விண்ணப்பத்துடன், பெற்றோரின் இரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கி கணக்கு புத்தகம், இருப்பிடம், வருவாய், ஜாதி, கல்வி சான்குள், பான், ஆதார்கார்டுகளுடன் வரவும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X