சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்து 6 கடைகளில் திருட்டு

Added : நவ 18, 2021
Share
Advertisement
சின்னாளபட்டி---திண்டுக்கல்- - மதுரை நான்கு வழிச்சாலையில் ஆலமரத்துப்பட்டி அருகே போக்குவரத்து நகர் உள்ளது. மெயின் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று கறி கடை, ஓட்டல், மருந்து கடை உள்ளிட்ட 6- கடைகள் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கறி கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் மாயமாகி இருந்தது. கடையில் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது.

சின்னாளபட்டி---திண்டுக்கல்- - மதுரை நான்கு வழிச்சாலையில் ஆலமரத்துப்பட்டி அருகே போக்குவரத்து நகர் உள்ளது. மெயின் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று கறி கடை, ஓட்டல், மருந்து கடை உள்ளிட்ட 6- கடைகள் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கறி கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் மாயமாகி இருந்தது. கடையில் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. பிற கடைகளிலும், 50 ஆயிரம் மதிப்புள்ள பணம், பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.சின்னாளப்பட்டி போலீசார், சம்பவ இடத்தில் விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X