கோர்ட் செய்தி

தமிழ்நாடு

துறையை மாற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Added : நவ 18, 2021
Share
Advertisement
மதுரை:சிவகங்கை மாவட்டம் கிருங்காக்கோட்டை வெள்ளையன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக அமைச்சரவை பட்டியலில் ஆதிதிராவிடர் நலத்துறை 34 வது இடத்தில் உள்ளது. விதிமீறல் மற்றும் பாகுபடுத்தும் வகையில் உள்ளது. அதில் மாற்றம் செய்து முன்வரிசைக்கு கொண்டுவரக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு

மதுரை:சிவகங்கை மாவட்டம் கிருங்காக்கோட்டை வெள்ளையன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழக அமைச்சரவை பட்டியலில் ஆதிதிராவிடர் நலத்துறை 34 வது இடத்தில் உள்ளது. விதிமீறல் மற்றும் பாகுபடுத்தும் வகையில் உள்ளது. அதில் மாற்றம் செய்து முன்வரிசைக்கு கொண்டுவரக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு: ஆதிதிராவிடர் நலத் துறைக்கு ரூ.2 லட்சம் செலுத்தும் வகையில் மனுதாரருக்கு அபராதம் விதிக்க நேரிடும் என்றனர். மனுதாரர் தரப்பு வாபஸ் பெற்றது. நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X