பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

Added : நவ 18, 2021
Share
சென்னை:கனமழை காரணமாக, சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான

சென்னை:கனமழை காரணமாக, சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, அந்தந்த மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X