பொது செய்தி

தமிழ்நாடு

சண்முகா நதி இன்று திறப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:சண்முகா நதி மற்றும் சாத்தையாறு அணையில் இருந்து இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தேனி மாவட்டம் சண்முகா நதி நீர்த்தேக்க திட்டத்தின் கீழ் முதல் மற்றும் இரண்டாம் தொகுதியில் உள்ள 1650 ஏக்கர் புஞ்சை நிலங்கள் பயன்பெறும் வகையில் இன்று முதல் 50 நாட்களுக்கு சண்முகா நதி நீர் தேக்கத்தில் இருந்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அரசு

சென்னை:சண்முகா நதி மற்றும் சாத்தையாறு அணையில் இருந்து இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் சண்முகா நதி நீர்த்தேக்க திட்டத்தின் கீழ் முதல் மற்றும் இரண்டாம் தொகுதியில் உள்ள 1650 ஏக்கர் புஞ்சை நிலங்கள் பயன்பெறும் வகையில் இன்று முதல் 50 நாட்களுக்கு சண்முகா நதி நீர் தேக்கத்தில் இருந்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சாத்தையாறு அணையின் கீழ் உள்ள முறைசார்ந்த கண்மாய்களுக்கு இன்று முதல் வினாடிக்கு 25 கன அடி வீதம் தொடர்ந்து 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X