பொது செய்தி

தமிழ்நாடு

மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான வரவேற்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
வடலுார் : வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று முன்தினம் வந்த மாணவ, மாணவிகளுக்கு எழுதுகோல், இனிப்பு வழங்கி, மலர்துாவி சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.பள்ளி தாளாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமானுஜம், அனைத்து பள்ளி

வடலுார் : வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு
உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளிக்கு

நேற்று முன்தினம் வந்த மாணவ, மாணவிகளுக்கு எழுதுகோல், இனிப்பு வழங்கி, மலர்துாவி சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.பள்ளி தாளாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமானுஜம், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். இதே போல் ஓ.பி.ஆர்., நினைவு மழலையர், பள்ளி சிறார்களுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X