பொது செய்தி

தமிழ்நாடு

செய்முறை பயிற்சி

Added : நவ 18, 2021
Share
Advertisement
தேனி-பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 2021-2022ல், எழுதும் தனித்தேர்வர்கள், 2012க்கு முந்தைய பாடத்திட்டத்தில் தோல்வி அடைந்தவர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பதிவு செய்ய வேண்டும்.இவர்கள் www.dge.tn.gov.in இணையத்தில் விண்ணப்பம் பதிவிறக்கி பூர்த்தி செய்து 2 நகல்களை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் டிச.,3க்குள் வழங்கி பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். 80 சதவீத வருகை

தேனி-பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 2021-2022ல், எழுதும் தனித்தேர்வர்கள், 2012க்கு முந்தைய பாடத்திட்டத்தில் தோல்வி அடைந்தவர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பதிவு செய்ய வேண்டும்.இவர்கள் www.dge.tn.gov.in இணையத்தில் விண்ணப்பம் பதிவிறக்கி பூர்த்தி செய்து 2 நகல்களை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் டிச.,3க்குள் வழங்கி பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். 80 சதவீத வருகை இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.செய்முறை தேர்வு தேதி, மைய விபரங்களை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களை தொடர்பு கொண்டுஅறியலாம் என அரசுதேர்வுகள் தேனி மாவட்ட உதவி இயக்குனர்மணிமாலா கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X