பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
கம்பம்,--கம்பத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வருகிறது.கம்பம் பகுதியிலிருந்து கேரளாவிற்கு தினமும் நுாற்றுக்கணக்கான டன் ரேஷன் அரிசி லாரிகள், மினிலாரிகள், டூவீலர்கள் மூலம் கடத்தப்படுகிறது. மணிகட்டி ஆலமரம், அனுமந்நதன்பட்டி அருவாத்தீட்டிபாறை வழியாக தலைச்சுமையாகவும், கழுதைகள் மூலமாகவும் கடத்தல் நடைபெறுகிறது. கடத்தலை தடுக்க அதிகாரிகள்

கம்பம்,--கம்பத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வருகிறது.கம்பம் பகுதியிலிருந்து கேரளாவிற்கு தினமும் நுாற்றுக்கணக்கான டன் ரேஷன் அரிசி லாரிகள், மினிலாரிகள், டூவீலர்கள் மூலம் கடத்தப்படுகிறது. மணிகட்டி ஆலமரம், அனுமந்நதன்பட்டி அருவாத்தீட்டிபாறை வழியாக தலைச்சுமையாகவும், கழுதைகள் மூலமாகவும் கடத்தல் நடைபெறுகிறது. கடத்தலை தடுக்க அதிகாரிகள் முன்வருவதில்லை. பெயருக்கு கணக்கு காட்ட குறைந்த அளவு ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்கின்றனர். கடத்தல்காரர்கள் கைது செய்வதில்லை.சில நாட்களுக்கு முன் வருவாய்த்துறை பிடித்ததை நேற்று முன்தினம் உணவு கடத்தல் தடுப்பு இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் பிடித்தாக நேற்று கம்பமெட்டு ரோட்டில் 5500 கிலோ ரேஷன் அரிசி பிடித்தனர். இதில் கடத்தல்காரர்கள் தப்பியோடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X