பொது செய்தி

தமிழ்நாடு

அடி பம்புகளை சீரமைக்க வேண்டும்

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை, மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட மடிப்பாக்கம், உள்ளகரம், -புழுதிவாக்கம் பகுதிகளில் பல இடங்களில் கோடையில் தண்ணீர் பிரச்னை தீர்ப்பதற்காக, பல லட்சம் ரூபாய் செலவில் ஆள்துளை கிணறுகள் அமைத்து, அடிபம்புகள் போடப்பட்டுள்ளன.ஆனால், அவற்றை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் முறையாக பராமரிக்க தவறிவிட்டனர். இதனால், பல இடங்களில் அவை பழுதடைந்து மண்ணோடு

சென்னை, மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட மடிப்பாக்கம், உள்ளகரம், -புழுதிவாக்கம் பகுதிகளில் பல இடங்களில் கோடையில் தண்ணீர் பிரச்னை தீர்ப்பதற்காக, பல லட்சம் ரூபாய் செலவில் ஆள்துளை கிணறுகள் அமைத்து, அடிபம்புகள் போடப்பட்டுள்ளன.

ஆனால், அவற்றை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் முறையாக பராமரிக்க தவறிவிட்டனர். இதனால், பல இடங்களில் அவை பழுதடைந்து மண்ணோடு மண்ணாகி வருகிறது. இந்தாண்டு தொடர் கனமழை காரணமாக, இப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் மளமளவென உயர்ந்துள்ளது.எனவே, அடிபம்புகள் உள்ள ஆழ்துளை கிணறுகளை முறையாக சீரமைத்தால், வரும் கோடையில் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்த தீர்வாக அமையும். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தனி கவனம் செலத்தி, இப்போதிலிருந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X