சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
தேனி-தேனி வணிக வரித்துறை அலுவலகம் முன், வணிகவரித்துறையில் கடைநிலை அலுவலர்கள் பணிஇடமாற்றம் செய்வதை கண்டித்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் முத்துபாண்டி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் உடையாளி, சங்கங்களின் நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். வணிக வரித்துறையில்

தேனி-தேனி வணிக வரித்துறை அலுவலகம் முன், வணிகவரித்துறையில் கடைநிலை அலுவலர்கள் பணிஇடமாற்றம் செய்வதை கண்டித்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் முத்துபாண்டி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் உடையாளி, சங்கங்களின் நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். வணிக வரித்துறையில் பணியாற்றும் அனைவரையும் லஞ்ச பேர்வழிகளைபோல் சித்தரிக்க முயலும் துறை அமைச்சரின் நடவடிக்கை கண்டித்தும், வெளிப்படை தன்மையுடன் பொதுமாறுதலை நடத்த வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X