கிணற்றில் விழுந்த மாடு மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

Added : நவ 18, 2021
Share
தேவதானப்பட்டி-தேவதானப்பட்டி அருகே காமாக்காபட்டியில் முருகன் என்பவரது 2 வயது காளை மாடு நேற்கு காலை ரகுபதி என்பவரது 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு ஒரு மணிநேரத்தில் உயிருடன் மீட்கப்பட்டது.கிணற்றைச் சுற்றி கம்பி வேலி அமைக்க உரிமையாளர் ரகுபதியிடம்,தீயணைப்புத்துறையினர்

தேவதானப்பட்டி-தேவதானப்பட்டி அருகே காமாக்காபட்டியில் முருகன் என்பவரது 2 வயது காளை மாடு நேற்கு காலை ரகுபதி என்பவரது 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு ஒரு மணிநேரத்தில் உயிருடன் மீட்கப்பட்டது.கிணற்றைச் சுற்றி கம்பி வேலி அமைக்க உரிமையாளர் ரகுபதியிடம்,தீயணைப்புத்துறையினர் அறிவுறுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X