பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., கடலுார் ஒன்றியசெயலாளர்கள் நியமனம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
கடலுார் : அ.தி.மு.க., கடலுார் தெற்கு, வடக்கு ஒன்றியங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய அவைத் தலைவராக மதிவாணன், செயலாளராக கூட்டுறவு சங்கத் தலைவர் காசிநாதன், வடக்கு ஒன்றிய அவைத் தலைவராக ஜெயகாந்தன், செயலாளராக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அழகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளனர்.வடக்கு ஒன்றிய துணை செயலாளராக ஜெயச்சந்திரன் உள்ளிட்ட புதிய

கடலுார் : அ.தி.மு.க., கடலுார் தெற்கு, வடக்கு ஒன்றியங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய அவைத் தலைவராக மதிவாணன், செயலாளராக கூட்டுறவு சங்கத் தலைவர் காசிநாதன், வடக்கு ஒன்றிய அவைத் தலைவராக

ஜெயகாந்தன், செயலாளராக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அழகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளனர்.வடக்கு ஒன்றிய துணை செயலாளராக ஜெயச்சந்திரன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சம்பத் பரிந்துரையின்பேரில், கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இவர்களை நியமனம் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X