பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Added : நவ 18, 2021
Share
தேனி-கனமழையின் காரண மாக தேனி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் நேற்று மாலை துவங்கிய மழை இரவும் தொடர்ந்தது. இந்நிலையில் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (நவ.,18) மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் முரளிதரன்

தேனி-கனமழையின் காரண மாக தேனி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் நேற்று மாலை துவங்கிய மழை இரவும் தொடர்ந்தது. இந்நிலையில் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (நவ.,18) மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் முரளிதரன் அறிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X