பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவி வழங்கல் 

Added : நவ 18, 2021
Share
Advertisement
கடலுார்: கடலுாரில் மழையால் பாதித்த குடும்பங்களுக்கு பிரவின் அய்யப்பன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கடலுார், திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரில் மழையால் பாதித்த 500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சங்கமம் ரோட்டரி சங்கம், கிளீன் கடலுார் அமைப்பு சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.டாக்டர் பிரவின் அய்யப்பன் தலைமை தாங்கி, 500

கடலுார்: கடலுாரில் மழையால் பாதித்த குடும்பங்களுக்கு பிரவின் அய்யப்பன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரில் மழையால் பாதித்த 500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சங்கமம் ரோட்டரி சங்கம், கிளீன் கடலுார் அமைப்பு சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.டாக்டர் பிரவின் அய்யப்பன் தலைமை தாங்கி, 500 குடும்பங்களுக்கு அரிசி, பிஸ்கட், பிரட் வழங்கினார். துணை ஆளுனர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். சங்கத் தலைவர் முருகன் வரவேற்றார்.விழாவில் வக்கீல் வினோத், இன்னர்வீல் சங்க முன்னாள் தலைவி உமா புருஷோத், பிரேம், பரத், தியாகு உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை முன்னாள் தலைவர்கள் சன் பிரைட் பிரகாஷ், செல்வராஜ், கார்த்திக் செய்திருந்தனர். சங்க செயலாளர் திருமால்வளவன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X