மதுரையில் ஆர்ப்பாட்டம்

Added : நவ 18, 2021
Advertisement
மதுரை -வணிகவரித்துறையில் நுாற்றுக்கும் மேற்பட்ட கடைநிலை அலுவலர்களை பணியிட மாறுதல் செய்ததை கண்டித்து மதுரை வணிக வரி வளாகத்தில் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கோட்ட தலைவர் அக்பர்பாட்ஷா, நிர்வாகி சரவணப்பெருமாள் தலைமை வகித்தனர். அலுவலர் சங்க மாநில நிர்வாகி முருகேசன், நிர்வாகிகள் மீனாட்சி, குணாளன், அரசு ஊழியர்சங்க தலைவர் நடராஜன்,

மதுரை -வணிகவரித்துறையில் நுாற்றுக்கும் மேற்பட்ட கடைநிலை அலுவலர்களை பணியிட மாறுதல் செய்ததை கண்டித்து மதுரை வணிக வரி வளாகத்தில் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கோட்ட தலைவர் அக்பர்பாட்ஷா, நிர்வாகி சரவணப்பெருமாள் தலைமை வகித்தனர். அலுவலர் சங்க மாநில நிர்வாகி முருகேசன், நிர்வாகிகள் மீனாட்சி, குணாளன், அரசு ஊழியர்சங்க தலைவர் நடராஜன், ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன், நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், மணிகண்டன், மாரியப்பன் உள்ளிட்டோர் பேசினர். பணிமாறுதல் உத்தரவை திரும்ப பெறாவிட்டால் வேலைநிறுத்தம் செய்வோம் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X