பொது செய்தி

தமிழ்நாடு

இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
மதுரை—மதுரை மாநகராட்சி ஆரம்ப மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஓட்டுச்சாவடிகள் என 1200 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (நவ.,18) நடக்கிறது.முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரண்டாம், தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் பங்கேற்கலாம். வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியும் நடக்கவுள்ளது.தடுப்பூசி செலுத்தியவர்கள் கொரோனா நோய் தொற்றில்
 இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

மதுரை—மதுரை மாநகராட்சி ஆரம்ப மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஓட்டுச்சாவடிகள் என 1200 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (நவ.,18) நடக்கிறது.முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரண்டாம், தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் பங்கேற்கலாம். வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியும் நடக்கவுள்ளது.தடுப்பூசி செலுத்தியவர்கள் கொரோனா நோய் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ளலாம். எனவே, அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.மேலும் கொரோனா மூன்றாம் அலை தடுக்க மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் எடுக்கும் முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X