பொது செய்தி

தமிழ்நாடு

பெரியார் பஸ் ஸ்டாண்ட் சுவர்களில் ஓவியங்கள் 

Added : நவ 18, 2021
Share
Advertisement
மதுரை-மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.167.06 மதிப்பீட்டில் கட்டப்படும் பெரியார் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் 80 சதவீதம் முடிந்த நிலையில் பஸ் ஸ்டாண்ட் சுவர்களில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பஸ் ஸ்டாண்ட் உட்புறம் இரண்டு சுவர்களில் இசை கருவிகளை இசைப்பது போன்ற ஓவியங்களும், சுற்றுலா தகவல் மையம் அருகே கட்டப்பட்டுள்ள வாகன காப்பகசுவரில் ஒருவர் ஓடி

மதுரை-மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.167.06 மதிப்பீட்டில் கட்டப்படும் பெரியார் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் 80 சதவீதம் முடிந்த நிலையில் பஸ் ஸ்டாண்ட் சுவர்களில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பஸ் ஸ்டாண்ட் உட்புறம் இரண்டு சுவர்களில் இசை கருவிகளை இசைப்பது போன்ற ஓவியங்களும், சுற்றுலா தகவல் மையம் அருகே கட்டப்பட்டுள்ள வாகன காப்பகசுவரில் ஒருவர் ஓடி வருவது போன்ற ஓவியமும் வரையப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து வழித்தடம், சிக்னல், நடைபாதை மாற்றியமைக்கும் பணி நடக்கிறது. வாகன நெரிசல் ஏற்படாத, மக்கள் எளிதாகரோட்டை கடந்து செல்லும் வகையில் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் போக்குவரத்து வழித்தடம் மாற்றியமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X