பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Added : நவ 18, 2021
Share
Advertisement
உசிலம்பட்டி-உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம், ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநில தலைவர் கர்ணன் தலைமையில் நடந்தது.மாநில பொதுச்செயலாளர் நந்தகோபன் முன்னிலை வகித்தார். கோவிலாங்குளம் ஊராட்சி தலைவர் ஜெயந்தி குத்துவிளக்கு ஏற்றினார். நிர்வாகி

உசிலம்பட்டி-உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம், ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநில தலைவர் கர்ணன் தலைமையில் நடந்தது.மாநில பொதுச்செயலாளர் நந்தகோபன் முன்னிலை வகித்தார். கோவிலாங்குளம் ஊராட்சி தலைவர் ஜெயந்தி குத்துவிளக்கு ஏற்றினார். நிர்வாகி சந்தியராணி வரவேற்றார். அமைச்சர் மூர்த்தி நலத்திட்ட உதவிகளை வழங்கி இல்லம் தேடி கல்வி திட்டம், வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கினார். ஆர்.டி.ஓ., சங்கரலிங்கம், வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன் நலத்திட்டங்களை வழங்கினர்.குழந்தைகள் வளர்ச்சி திட்ட சிறந்த பணிகளுக்காக செல்லம்பட்டி, டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி வட்டாரங்களுக்கு பாராட்டு சான்றுகளை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ெஹலன்ரோஸ் வழங்கினார். சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கண்ணன், வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மீனாராணி, பாக்கியம், பரமேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X