நெட்டப்பாக்கம் தொகுதியில் நிதியுதவி வழங்கல்

Added : நவ 18, 2021
Advertisement
புதுச்சேரி : நெட்டப்பாக்கம் தொகுதி பயனாளிகளுக்கு அரசுத் துறைகளின் நிதியுதவிகளை, துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.நெட்டப்பாக்கம் எம்.எல்.ஏ., அலுவலக திறப்பு விழாவை முன்னிட்டு, தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு அரசு துறைகளின் பல்வேறு உதவிகள் வழங்கும் விழா நடந்தது.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலமாக திருமண உதவித்தொகை, சமூக நலத் துறையின் மூலமாக

புதுச்சேரி : நெட்டப்பாக்கம் தொகுதி பயனாளிகளுக்கு அரசுத் துறைகளின் நிதியுதவிகளை, துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.நெட்டப்பாக்கம் எம்.எல்.ஏ., அலுவலக திறப்பு விழாவை முன்னிட்டு, தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு அரசு துறைகளின் பல்வேறு

உதவிகள் வழங்கும் விழா நடந்தது.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலமாக திருமண உதவித்தொகை, சமூக நலத் துறையின் மூலமாக பார்வையற்றவர்களுக்கு ரேடியோ, கொரோனாவினால் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.மொத்தம் 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உதவியை, பயனாளிகளுக்கு துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X