பொது செய்தி

இந்தியா

ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.கல்லுாரி தலைவர் ராஜா தலைமை தாங்கி பேசுகையில், 'முதலாமாண்டில் இருந்து மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிப்பதால் இறுதியாண்டு முடிவதற்குள் முன்னணி நிறுவனங்களில் வேலை பெற்றுத்தரப்படுகிறது' என குறிப்பிட்டார்.கல்லுாரி பெற்றுள்ள பல்வேறு அங்கீகாரங்கள்,
 ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில்  முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்

புதுச்சேரி : கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.கல்லுாரி தலைவர் ராஜா தலைமை தாங்கி பேசுகையில், 'முதலாமாண்டில் இருந்து மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிப்பதால் இறுதியாண்டு முடிவதற்குள் முன்னணி நிறுவனங்களில் வேலை பெற்றுத்தரப்படுகிறது' என குறிப்பிட்டார்.

கல்லுாரி பெற்றுள்ள பல்வேறு அங்கீகாரங்கள், கல்லுாரியில் உள்ள வசதிகள் குறித்து முதல்வர் மகேந்திரன் விளக்கினார்.கல்வி புலத்தலைவர் மெட்டில்டா, மாணவர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்திகொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.கல்லுாரி செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பேராசிரியைகள் சியாமளா தேவி, காஞ்சனா ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X