பொது செய்தி

இந்தியா

பி.என்.எல்., முதலீட்டாளர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

Added : நவ 18, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பி.என்.எல்., முதலீட்டாளர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவுறுத்தப் பட்டது.பி.என்.எல்., முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம், ஓட்டல் தி ஈரோப்பில் நடந்தது. சங்கத் தலைவர் தீனதயாள் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ராஜேந்திரன், சுப்ரமணியன், காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து

புதுச்சேரி : பி.என்.எல்., முதலீட்டாளர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவுறுத்தப் பட்டது.பி.என்.எல்., முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம், ஓட்டல் தி ஈரோப்பில் நடந்தது.

சங்கத் தலைவர் தீனதயாள் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ராஜேந்திரன், சுப்ரமணியன், காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பி.என்.எல்., நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள், முதலீடு செய்த முழு தொகையை வட்டியுடன் பெறுவதற்கு, பி.என்.எல்., முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அரசின் முயற்சியால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி உள்ளது.அதனால், முதலீட்டாளர் அனைவரும் சங்கத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இதுவரை அபிடவிட் கொடுக்காதவர்கள், தங்களின் முதலீடு செய்த மொத்த தொகை, வருடம், ஆதார் கார்டு நகல் முதலிய விபரங்களுடன் வந்து, ஓட்டல் ஈரோப்பில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.மேலும் விபரங்களுக்கு, 9994355511 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X