சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூவத்தில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
மயிலாப்பூர் : மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில், அப்பாசாமி தோட்டத்தைச் சேர்ந்தவர் துலுக்காணம், 85. இவர், நேற்று முன்தினம் இரவு, மயிலாப்பூர் பட்டுநுால்காரன் தெருவிலுள்ள மகள் விஜயாவின் வீட்டிற்கு நடந்து சென்றார்.முண்டகக்கண்ணி அம்மன் கோவில் ரயில் நிலையம் அருகே நடந்து சென்ற போது, கண் பார்வை சரியாக தெரியாததால், தவறி கூவம் ஆற்றில் விழுந்தார். இதில், சம்பவ இடத்திலேயே

மயிலாப்பூர் : மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில், அப்பாசாமி தோட்டத்தைச் சேர்ந்தவர் துலுக்காணம், 85. இவர், நேற்று முன்தினம் இரவு, மயிலாப்பூர் பட்டுநுால்காரன் தெருவிலுள்ள மகள் விஜயாவின் வீட்டிற்கு நடந்து சென்றார்.

முண்டகக்கண்ணி அம்மன் கோவில் ரயில் நிலையம் அருகே நடந்து சென்ற போது, கண் பார்வை சரியாக தெரியாததால், தவறி கூவம் ஆற்றில் விழுந்தார். இதில், சம்பவ இடத்திலேயே துலுக்காணம் உயிரிழந்தார். மயிலாப்பூர் போலீசார் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X