இன்று இனிதாக

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஆன்மிகம்பவுர்ணமி கிரிவலம்: அவுடத சித்தர் மலை கிரிவலம். துவக்கி வைப்பவர்: ந.கமலக்கண்ணன், பங்கேற்பு: பெரியாண்டவர் திருக்கூட்டத்தின் கைலாய வாத்திய குழுவினர், மாலை, 5:00. இடம்: பெரியநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழனி, சென்னை - 600 130. 93826 64059. கண்காட்சி: கார்த்திகை தீப விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம்,

ஆன்மிகம்

பவுர்ணமி கிரிவலம்: அவுடத சித்தர் மலை கிரிவலம். துவக்கி வைப்பவர்: ந.கமலக்கண்ணன், பங்கேற்பு: பெரியாண்டவர் திருக்கூட்டத்தின் கைலாய வாத்திய குழுவினர், மாலை, 5:00. இடம்: பெரியநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்,

அரசன்கழனி, சென்னை - 600 130. 93826 64059. கண்காட்சி: கார்த்திகை தீப விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை,

சென்னை -- 2 கண்காட்சி: 'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' மற்றும் 'தினமலர்' நாளிதழ் சார்பில் இறை நெறி ஓவியர் ஆ.மணிவேலுவின் 'இறை இவர் இடம்' ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை. முற்பகல் 11:00 முதல் மாலை, 5:00 வரை. இடம்: டாட் ஸ்கூல் ஆப் டிசைன், அம்பத்துார் எஸ்டேட். 95000 12166.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X