சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் தொழில்: 5 பேர் கைது

Added : நவ 18, 2021
Share
Advertisement
பல்லாவரம் : பல்லாவரத்தில், பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட, ஐந்து ஆண்களை போலீசார் கைது செய்தனர்.பல்லாவரத்தில் உள்ள ஒரு ஓட்டலில், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.பல்லாவரம் போலீசார், நேற்று மதியம் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று விசாரணை நடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த சந்தோஷ்குமார், 39, உள்ளிட்ட ஐந்து

பல்லாவரம் : பல்லாவரத்தில், பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட, ஐந்து ஆண்களை போலீசார் கைது செய்தனர்.பல்லாவரத்தில் உள்ள ஒரு ஓட்டலில், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பல்லாவரம் போலீசார், நேற்று மதியம் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று விசாரணை நடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த சந்தோஷ்குமார், 39, உள்ளிட்ட ஐந்து ஆண்களை கைது செய்தனர். அங்கிருந்து மீட்கப்பட்ட நான்கு பெண்கள், அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X