பொது செய்தி

தமிழ்நாடு

நவ.,18: பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (நவ.,18), பெட்ரோல் லிட்டருக்கு 101.40 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.43 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. பெரும்பாலான நகரங்களில்,

சென்னை: சென்னையில் இன்று (நவ.,18), பெட்ரோல் லிட்டருக்கு 101.40 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.43 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.latest tamil news


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. பெரும்பாலான நகரங்களில், ஒரு லிட்டர் விலை, 100 ரூபாயைத் தாண்டி உயர்ந்து கொண்டே சென்றது.


latest tamil news


இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக, மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி, ஐந்து ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில், 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததையடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.101.40 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.91.43 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் 14வது நாளாக இன்றும்(நவ.,18) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T. MICHAEL - SIVAKASI,இந்தியா
18-நவ-202117:16:11 IST Report Abuse
T. MICHAEL எல்லாம் அவர்கள் செயல்.
Rate this:
Cancel
T. MICHAEL - SIVAKASI,இந்தியா
18-நவ-202117:14:19 IST Report Abuse
T. MICHAEL WHATEVER U TELL AS UR COMMENT IT IS MERE WASTE. THE RULING PARTY IN CENTRAL OR IN STATE WON'T HEAR OUR WORDS. THEY WILL BE AT THEIR OWN STAND UPTO THEIR PERIOD OF RULING COMES TO AN END. LET US WORK OURSELF HARD AND TRY TO EARN TO MEET OUR NEEDS. THIS POLITICIANS AND GOVERNMENT ARE NOT FOR THE PUBLIC..THEY ARE ONLY FOR THE SAKE OF THEMSELVES AND FOR THEIR FAMILIES. SO PLEASE ANY ANTICIPATION WITH OUR GOVERNMENT.
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-நவ-202111:09:36 IST Report Abuse
Saravanan City Price Change Andaman And Nicobar 82.96 ₹/L 0.00 Andhra Pradesh 109.57 ₹/L 0.68 Arunachal Pradesh 94.64 ₹/L 0.26 Assam 94.92 ₹/L 0.34 Bihar 107.88 ₹/L 0.00 Chandigarh 94.23 ₹/L 0.00 Chhatisgarh 102.70 ₹/L 0.16 Dadra And Nagar Haveli 93.21 ₹/L 0.00 Daman And Diu 93.10 ₹/L 0.00 Delhi 103.97 ₹/L 0.00 Goa 96.53 ₹/L 0.00 Gujarat 95.13 ₹/L 0.00 Haryana 95.27 ₹/L 0.20 Himachal Pradesh 94.42 ₹/L 0.24 Jammu And Kashmir 100.10 ₹/L 0.76 Jharkhand 99.08 ₹/L 0.36 Karnataka 101.21 ₹/L 0.36 Kerala 105.06 ₹/L 0.11 Madhya Pradesh 108.06 ₹/L 0.58 Maharashtra 110.24 ₹/L 0.10 Manipur 99.77 ₹/L 0.00 Meghalaya 93.09 ₹/L 0.73 Mizoram 94.50 ₹/L 0.00 Nagaland 96.92 ₹/L 0.00 Odisha 104.05 ₹/L 0.78 Pondicherry 94.65 ₹/L 0.09 Punjab 95.65 ₹/L 0.02 Rajasthan 106.92 ₹/L 0.28 Sikkim 98.50 ₹/L 0.00 Tamil Nadu 102.33 ₹/L 0.06 Telangana 110.80 ₹/L 0.81 Tripura 97.37 ₹/L 0.00 Uttar Pradesh 95.05 ₹/L 0.00 Uttarakhand 94.09 ₹/L 0.17 West Bengal 106.19 ₹/ல் விடியாத அரசு ஆளும் தமிழ்நாடு மற்றும் மம்தா ஆளும் மேற்கு வங்கத்தில் தான் விலை அதிகம்
Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
18-நவ-202111:35:00 IST Report Abuse
பாமரன்சரவணன்... நீங்க போட்ருக்கற விலை குறைப்பு எல்லாம் வரியை குறைத்ததால் வந்தவை... அதேபோல கடந்த பத்து நாட்களில் கிட்டத்தட்ட பத்து சதவீதம் கச்சா எண்ணெய் விலை குறைஞ்சிருக்கு .. சந்தேகம் இருந்தால் நீங்க அபுதாபியில் எண்ணெய் இறைச்சி ஊத்தர கம்பெனியில கேட்டு பாருங்க... ஆனால் தன்னிச்சையா செயல்படும் (அப்பிடின்னுதான் சொல்றாய்ங்க) இந்திய எண்ணெய் நிறுவனங்க ஒத்த பைசாகூட விலையை குறைக்கலை... ரிலையன்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையை நடத்துது... ஞாபகம் வச்சிக்கிட்டு இதையும் கேளுங்களேன்... அப்பாலிக்கா வரி குறைப்பு பற்றி குமுறலாம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X