பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரம் - இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஆன்மிகம்மஹாதீபம்1,008 அகல் விளக்கு ஏற்றுதல், ஸ்ரீமத் மவுன சுவாமிகள் மடம், மடம் தெரு, திருப்போரூர், மாலை 5:00 மணி.நித்யபடி அன்னதானம்பாலகுஜாம்பாள் சமேத வெடித்துக்கூடிய வசிஷ்டேஸ்வரர் கோவில், சாந்தாலீஸ்வரர் கோவில் தெரு, பச்சையப்பன் மகளிர் கல்லுாரி பின்புறம், காஞ்சிபுரம், மதியம் 1:00 மணி.சிறப்பு அபிஷேகம்பரணி நட்சத்திரம், எமனுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர்

ஆன்மிகம்

மஹாதீபம்1,008 அகல் விளக்கு ஏற்றுதல், ஸ்ரீமத் மவுன சுவாமிகள் மடம், மடம் தெரு, திருப்போரூர், மாலை 5:00 மணி.நித்யபடி அன்னதானம்பாலகுஜாம்பாள் சமேத வெடித்துக்கூடிய வசிஷ்டேஸ்வரர் கோவில், சாந்தாலீஸ்வரர் கோவில் தெரு,

பச்சையப்பன் மகளிர் கல்லுாரி பின்புறம், காஞ்சிபுரம், மதியம் 1:00 மணி.சிறப்பு அபிஷேகம்பரணி நட்சத்திரம், எமனுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம் பெரும்பாக்கம்,

காலை 8:00 மணி.பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், கருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர்,

காலை 8:00 மணி.குரு பகவான் சன்னிதி, காயோரோகணீஸ்வரர் கோவில், முடங்கு வீதி, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.குருமூர்த்தி ஆராதனைபகுளாதேவி உடனுறை காகபுஜண்டர் குரு கோவில்,

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம்-, பாவூர், காலை 8:00 மணி.அன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: பல்லவன் நகரம்,

தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம், மதியம் 12:00 மணி.நித்யபூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம், காலை 8:30 - 11:30 மணி; மாலை 5:30 மணி;

இரவு 7:30 மணி.நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை, காலை 7:00, 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம், காலை 8:30, 11:00 மணி; மாலை 5:00 மணி;

இரவு 7:00 மணி.மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம், காலை 8:30 மணி.ஏகாம்பரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம், காலை 8:30 மணி.திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர்,

மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம், காலை 8:30 மணி.குருவார சிறப்பு அபிஷேகம்சிம்ம தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 5:45 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X