கார்த்திகை தீப விளக்கு விற்பனை அமோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கார்த்திகை தீப விளக்கு விற்பனை அமோகம்

Added : நவ 18, 2021
Share
காஞ்சிபுரம் : கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் பல விதமான அகல் விளக்குகள் விற்பனை அமோகமாக நடக்கிறது.கார்த்திகை தீப திருநாள், நாளை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள், வீடுகளில் மூன்று நாட்கள் தீபம் ஏற்றுவர். இதற்காக காஞ்சிபுரத்தின் பல இடங்களில், சாலை ஓரம் வண்டிகளில் அகல் விளக்குகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.சாதாரண மண் அகல் விளக்கு நான்கு, 10
 கார்த்திகை தீப விளக்கு விற்பனை அமோகம்

காஞ்சிபுரம் : கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் பல விதமான அகல் விளக்குகள் விற்பனை அமோகமாக நடக்கிறது.கார்த்திகை தீப திருநாள், நாளை கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் மக்கள், வீடுகளில் மூன்று நாட்கள் தீபம் ஏற்றுவர். இதற்காக காஞ்சிபுரத்தின் பல இடங்களில், சாலை ஓரம் வண்டிகளில் அகல் விளக்குகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.சாதாரண மண் அகல் விளக்கு நான்கு, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விநாயகர் அகல் விளக்கு, மஹாலட்சுமி அகல் விளக்கு, தாமரை விளக்கு, ஐந்து திரி விளக்கு என, பல வடிவங்களில் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.அதிகபட்சமாக மகாலட்சுமி அகல் விளக்கு 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X