பொது செய்தி

இந்தியா

இந்தியா செல்லும் பெண் சுற்றுலா பயணியருக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
புதுடில்லி : 'பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், பெண் சுற்றுலா பயணியர் இந்தியாவுக்கு தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டாம்' என, தங்கள் நாட்டு சுற்றுலா பயணியருக்கு டில்லியில் உள்ள அமெரிக்க துாதரகம் அறிவுறுத்தி உள்ளது.டில்லியில் உள்ள அமெரிக்க துாதரகம் தங்கள் நாட்டு சுற்றுலா பயணியருக்கான பயண ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: இந்தியாவில்
US, travel advisory, India, crime, women, terrorism

புதுடில்லி : 'பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், பெண் சுற்றுலா பயணியர் இந்தியாவுக்கு தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டாம்' என, தங்கள் நாட்டு சுற்றுலா பயணியருக்கு டில்லியில் உள்ள அமெரிக்க துாதரகம் அறிவுறுத்தி உள்ளது.

டில்லியில் உள்ள அமெரிக்க துாதரகம் தங்கள் நாட்டு சுற்றுலா பயணியருக்கான பயண ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


latest tamil news



சுற்றுலாதலங்கள் உட்பட பல்வேறு இடங்களில் கொடூரமான வன்முறைகள், பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன. எனவே அமெரிக்க சுற்றுலா பயணியர், குறிப்பாக பெண்கள் தனியாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-நவ-202119:20:40 IST Report Abuse
முக்கண் மைந்தன் 'உள்ளத உள்ளபடி சொல்லி' வார்ன் பண்ணிருக்காங்க
Rate this:
19-நவ-202104:10:58 IST Report Abuse
ராஜாஆமா, பாதிக்கும் மேல் மார்க்கத்தான் செய்வது. அமெரிக்காவில் ஒன்று நடந்தால் அந்த விஷயம் அவன் ஊரைக் கூட தண்டாது அந்த அளவுக்கு மக்களுக்கு தேசப்பற்று உள்ளது. இந்தியாவில் ஒன்று என்றால் மூர்க்கத்தின் ஒப்பாரி ஊர் தாங்காது. மேற்கொண்டு இங்கிருக்கும் பாதிக்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் கேசுக்கள் மூர்க்கன்களின் மேல்தான்....
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-நவ-202119:18:36 IST Report Abuse
முக்கண் மைந்தன் ஒலகமே வெச்சி செய்யிறாங்களே ‼️
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
18-நவ-202116:36:37 IST Report Abuse
செல்வம் இங்கே எல்லாம் வெளியில தான் ஒழுக்கம் அது இதுன்னு உள்ள எல்லாம் ஐயையோ சொன்னா வெட்கக்கேடு இந்தியாவுல இருக்கிற பாப்புலேஷன் இங்க இருந்தது என்றாள் உலகின் மிகக் கொடூரமான நாடுகளில் அமெரிக்கா ஒன்றாக இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X