பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., நகர செயலாளர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை

Added : நவ 18, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம் : மணலுார்பேட்டை நகர அ.தி.மு.க., செயலாளர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார்.மணலுார்பேட்டை நகர அ.தி.மு.க., செயலாளராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி அவர், வடக்கு ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.சத்தியமூர்த்தி,
 அ.தி.மு.க., நகர செயலாளர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை

ரிஷிவந்தியம் : மணலுார்பேட்டை நகர அ.தி.மு.க., செயலாளர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார்.மணலுார்பேட்டை நகர அ.தி.மு.க., செயலாளராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையொட்டி அவர், வடக்கு ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.சத்தியமூர்த்தி, தன்ராஜ், சிவா, ராமு, அய்யப்பன், பாலகிருஷ்ணன், ரமேஷ், ராமலிங்கம், சேகர், சுப்ரமணி, பழனிமலை, ஆணையன், நாகராஜ், முருகன், வேல்முருகன், செல்வராஜ், குமார், ஜோதி, சண்முகம் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.பின், கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் குமரகுருவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X