பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூர் - இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஆன்மிகம்விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.மண்டல பூஜைதீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 6:30 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 8:00 மணி. சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி,

ஆன்மிகம்

விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.மண்டல பூஜைதீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு அய்யப்பனுக்கு அபிஷேகம்,

காலை 9:00 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 6:30 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 8:00 மணி. சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி, பெருமாள் தீபம் ஏற்றுதல்,

மாலை 6:00 மணி.அபிஷேகம்யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், பூங்கா நகர், திருவள்ளூர், குரு பகவானுக்கு பாலாபிஷேகம், காலை 10:00 மணி, தீபாராதனை, காலை 11:30 மணி.பவுர்ணமி அபிஷேகம்லலிதாம்பிகை சமேத ஆதி அக்னீஸ்வரர் கோவில், நெய்வேலி, பூண்டி, பவுர்ணமியை முன்னிட்டு சிவனுக்கு அபிஷேகம்,

மாலை 5:00 மணி.தீபோற்சவம்ராகவேந்திரா சுவாமி மடம், தெற்கு குளக்கரை தெரு, திருவள்ளூர், தீபோற்சவம், மாலை 7:15 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம்,

மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை,

காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.சிறப்பு அபிஷேகம்வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,

காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, பகல் 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல், திருத்தணி ஒன்றியம், மூலவருக்கு பாலாபிஷேகம்,

காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 10:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சேஜ் ஆரத்தி, மாலை 6:00 மணி.சதாசிவலிங்கேஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X