பொது செய்தி

தமிழ்நாடு

ரூ. 21 லட்சத்தில் அரசு கட்டடம் அடிக்கல் நாட்டு விழா

Added : நவ 18, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார் : அரசூர் கிராமத்தில் 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.விழாவிற்கு, மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். அரசூர் ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் இன்பவள்ளி அய்யனார், துணைத் தலைவர் அனிதா சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை

திருவெண்ணெய்நல்லுார் : அரசூர் கிராமத்தில் 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.விழாவிற்கு, மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

அரசூர் ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் இன்பவள்ளி அய்யனார், துணைத் தலைவர் அனிதா சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உளுந்துார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., மணிகண்ணன் பூமி பூஜை நடத்தி அடிக்கல் நாட்டினார்.விழாவில் தி.மு.க., கிளைச் செயலாளர்கள் குமார், அய்யப்பன், செயற்பொறியாளர் பரிதி, உதவி செயற்பொறியாளர் கவுதமன், தாசில்தார் பாஸ்கர் தாஸ், வருவாய் ஆய்வாளர் கங்கா, வி.ஏ.ஓ., ராஜேஸ்வரி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X