பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., எம்.எல்.ஏ.,விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்

Added : நவ 18, 2021
Share
Advertisement
விழுப்புரம் : அவதுாறு வழக்கு தொடர்பாக ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., கோர்ட்டில் ஆஜரானார்.கள்ளக்குறிச்சியில் கடந்த ஆண்டு செப்., 20ல் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வை எதிர்த்தும், தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.தி.மு.க., சார்பில் நடந்த போராட்டத்திற்கு வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். அப்போதைய முதல்வர் பழனிசாமியை அவதுாறாக பேசியதாக விழுப்புரம்
 தி.மு.க., எம்.எல்.ஏ.,விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்

விழுப்புரம் : அவதுாறு வழக்கு தொடர்பாக ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., கோர்ட்டில் ஆஜரானார்.கள்ளக்குறிச்சியில் கடந்த ஆண்டு செப்., 20ல் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வை எதிர்த்தும், தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தி.மு.க., சார்பில் நடந்த போராட்டத்திற்கு வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். அப்போதைய முதல்வர் பழனிசாமியை அவதுாறாக பேசியதாக விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருந்த சீனுவாசன், வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இதில், தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ள வசந்தம் கார்த்திகேயன் ஆஜரானார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் டிச., 3ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X