பொது செய்தி

இந்தியா

சிறுமி கர்ப்பம் வாலிபர் கைது

Added : நவ 18, 2021
Share
Advertisement
பண்ருட்டி : கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம்அடுத்த வானமாதேவி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் சதீஷ் (எ) சதீஷ்குமார், 24.இவருக்கு பிளஸ் 2 முடித்து வீட்டில் இருந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை காதலிப்பதாக சதீஷ் கூறி, உல்லாசம் அனுபவித்தார்.இதனால் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதனையறிந்த சிறுமியின் தாய், சதீஷிடம் நியாயம் கேட்டதற்கு அவருக்கு

பண்ருட்டி : கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம்அடுத்த வானமாதேவி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் சதீஷ் (எ) சதீஷ்குமார், 24.இவருக்கு பிளஸ் 2 முடித்து வீட்டில் இருந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.

அவரை காதலிப்பதாக சதீஷ் கூறி, உல்லாசம் அனுபவித்தார்.இதனால் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதனையறிந்த சிறுமியின் தாய், சதீஷிடம் நியாயம் கேட்டதற்கு அவருக்கு கொலைமிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து சதீ ஷை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X